என்னவளுக்கு ஒரு கவிதை
பேணாவின் கிறுக்கல்கள்
யாருக்கும் தெரியாமல்
பார்த்தால் வெட்கபடுகிறது
மெல்லிய வலையொசை
என் செவியருகே வந்து
செல்கிறது யார் அது
என் அருகில் நீயா
கண்களை மறந்துவிட்டேன்
கனவு என்று தெரியாமல்…
புன்னகை
விழிகள் கோடி வேண்டுதடி உன் புன்னகை பார்க்க
என் விரல்கள் பத்தும் ஏங்குதடி உன் கை கோர்க்க
காற்றிலே மிதந்ததடி என் இதயம் உன் இதயம் சேர
அழகு தமிழ்
நிலவே அழகு என்றிருந்தேன் என்னவளை காணும்வரை
மழலையின் மொழியே அழகு என்றிருந்தேன்
என்னவளின் மொழியை கேட்கும்வரை
ரோஜாவின் இதழே அழகு என்றிருந்தேன்
என்னவளின் இதழை காணும்வரை
மின்மினிப் பூச்சிகளே அழகு என்றிருந்தேன்
அவள் கண் சிமிட்டும் வரை
தமிழே உன்னைப்போல் என்னவளும் ஒப்பில்லா அழகுதான்.
ஒரு வருட பயணம்
பனித்துளியென உன் முகம் சில நொடிகளில் மறைந்துவிடும் என் நினைவினில்
மலர்களுக்கும் தெரியும்
மலர்ந்தால் மரனிப்போம் என்று
என் மனதிற்கும் புரியும்
உன்னை நினைப்பது தவறு என்று
காலத்தின் சோதனை காதலில்
விழுந்து விட்டேன்
கடவுளின் சோதனை காதலை
இழந்து விட்டேன்
உன் விழிகளில் சில நொடிகள்
அந்த நொடிகளில் பல யுகங்கள்
வாழும் வரை வாழ்க்கை துனையென நினைத்து
வழி தவறி சென்றது நினைவுகள்
சரியான பாதையை தேடியே காலம் கடந்தது என்னை தொலைத்து விடாதே மீண்டு வர நான் விதை அல்ல
உதிர்ந்து விழும் இலை
உனக்கும் எனக்கும்
கனவுலகில் நான்
நிழல்
என் வாழ்வில் ஒரு நாள்
வண்ணத்துபூச்சி
என் வாழ்வில் ஒரு நாள்
கனவுலகில் நான்
Shadow Beauty Salon Propritor - ARUN.K Contact - Mr.arundevan@gmail.com A Beauty Salon also known as a Hair Salon or Beauty Parlor is Hai...
-
Shadow Beauty Salon Propritor - ARUN.K Contact - Mr.arundevan@gmail.com A Beauty Salon also known as a Hair Salon or Beauty Parlor is Hai...
-
InstaGram Click YouTube Click TelaGram Click Watsapp Click Moj Click Google Map Click Services Click