என் மனதின் ரகசியத்தை
அறிந்த மான் விழிப்பெண்ணே
என்னை ஒளியென நினைத்து
வெறுத்து விட்டாயோ
அது உன் நிழலென
அறியாமல் விலகி விட்டாயே
தள்ளி இருந்தால் மறைந்து
தான் போகும் பிரிந்து போகாது
நான் உன் நிழலைப்போன்றவன்
மறைந்து போனாலும்
பிரிந்து போக மாட்டேன்
அருண்தேவன்...
No comments:
Post a Comment