ஒரு வருட பயணம்

 

பனித்துளியென உன் முகம் சில நொடிகளில் மறைந்துவிடும் என் நினைவினில்
மலர்களுக்கும் தெரியும்
மலர்ந்தால் மரனிப்போம் என்று
என் மனதிற்கும் புரியும்
உன்னை நினைப்பது தவறு என்று
காலத்தின் சோதனை காதலில்
விழுந்து விட்டேன்
கடவுளின் சோதனை காதலை
இழந்து விட்டேன்
உன் விழிகளில் சில நொடிகள்
அந்த நொடிகளில் பல யுகங்கள்
வாழும் வரை வாழ்க்கை  துனையென நினைத்து
வழி தவறி சென்றது நினைவுகள்
சரியான பாதையை தேடியே காலம்                                                                        கடந்தது என்னை தொலைத்து விடாதே                                                    மீண்டு வர நான் விதை அல்ல
உதிர்ந்து விழும் இலை

அருண்தேவன்...

No comments:

Post a Comment

 Shadow Beauty Salon Propritor -  ARUN.K Contact - Mr.arundevan@gmail.com  A Beauty Salon also known as a Hair Salon or Beauty Parlor is Hai...