அழகு தமிழ்

 

நிலவே அழகு என்றிருந்தேன் என்னவளை காணும்வரை
மழலையின் மொழியே அழகு என்றிருந்தேன்
என்னவளின் மொழியை கேட்கும்வரை
ரோஜாவின் இதழே அழகு என்றிருந்தேன்
என்னவளின் இதழை காணும்வரை
மின்மினிப் பூச்சிகளே அழகு என்றிருந்தேன்
அவள் கண் சிமிட்டும் வரை
தமிழே உன்னைப்போல் என்னவளும் ஒப்பில்லா அழகுதான்.

அருண்தேவன்...

No comments:

Post a Comment

 Shadow Beauty Salon Propritor -  ARUN.K Contact - Mr.arundevan@gmail.com  A Beauty Salon also known as a Hair Salon or Beauty Parlor is Hai...