CorreCtion பன்றது ரொம்ப கஷ்டம் மக்களே....!

ஒரு கட்டிங் பன்னும் போது ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை நாமலே செய்து விட்டால் எந்த ஒரு கஷ்டமும் தெரியாது அதுவே வேர ஒருத்தர் செய்த வேலையை அதுவும் சரியாக செய்யாத வேலையை நாம சரி பன்னும் போது நம்ம மைன்ட் நம்ம கன்ரோல்லயே இருக்காது 

இந்த வீடியோ-வில் எப்படி அந்த தலையை மாற்றிய இருக்கிறேன் என்று பாருங்கள்
 

 

No comments:

Post a Comment

 Shadow Beauty Salon Propritor -  ARUN.K Contact - Mr.arundevan@gmail.com  A Beauty Salon also known as a Hair Salon or Beauty Parlor is Hai...